சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... அடக்குமுறையால் ஒடுக்க முயலும் திமுக... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
குற்றம் செய்தவர்களை பிடிப்பதை விட்டுவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவது ஏன்? என திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.