குற்றச்சாட்டு வைத்த சோனியாகாந்தி – விளக்கமளித்த குடியரசுத் தலைவர் மாளிகை
காயப்படுத்தும் வகையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் குடியரசு தலைவர் மாளிகை
காயப்படுத்தும் வகையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் குடியரசு தலைவர் மாளிகை
மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான சென்னை பனையூரில் விஜய் இன்று ஆலோசனை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை
மாற்று சமூக இளைஞரை மணம் முடித்ததால், பெண் வீட்டார் வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்
Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இரு குடும்பங்களும் வீட்டை காலி செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்.
ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.
போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.