K U M U D A M   N E W S

ss

தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு… திமுகவின் அரசியல் கணக்கு என்ன?

தொகுதி மறுவரையறையைத் தொடர்ந்து எதிர்த்து வந்த திமுக, தற்போது திருத்தப்பட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திடீர் நிலைப்பாட்டின் பின்னணி தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிரும் இரவு... மழையும் மேகமூட்டமும்... தமிழ்நாட்டின் வானிலை நிலவரம்!

தமிழ்நாட்டில் மழை நீடித்து வரும் நிலையில், வங்கக்கடலில் ஏற்படவுள்ள வானிலை மாற்றங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கு கிரீன் சிக்னல்… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 30-ல் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... தமிழ்நாட்டில் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் நவம்பர் 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அப்பாவின் பாதுகாப்பை நீக்கியது ஏன்? ராஜீவ் காந்தி மரணம் குறித்து ராகுல் சொன்ன அதிர்ச்சித் தகவல்!

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்..! மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை..! என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் இன்று இரவு முதல் அமலுக்கு வரும் புதிய உத்தரவு – ஆட்சியர் அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஸ்லெரி வாட்டர் குடித்தால் புற்றுநோய் வருமா? குடிநீர் ஆய்வில் அதிர்ச்சி...FSSAI போட்ட அதிரடி உத்தரவு!

பிரபலமான குடிநீர் பிராண்டான பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழக்கு நடவடிக்கை தொடர்ந்துள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! நம்பிக்கையில்லா தீர்மானம் எதிரொலியா?

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாயர் கவுனில் கீர்த்தி சுரேஷ்... மிஷ்கினுடன் மோதும் சத்தியவான் சாவித்திரி!

வக்கீலாக சாதிக்கத் துடிக்கும் கீர்த்தி சுரேஷ், எதிர்பாராத குடும்பச் சூழலில் மீண்டும் கருப்பு கவுன் அணிந்து களமிறங்குகிறார். மிஷ்கினுடன் நடக்கும் சட்டப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள், கீர்த்தியின் அசத்தலான நடிப்பு என கவனம் ஈர்க்கும் சத்தியவான் சாவித்திரி.

RATHAVETTAI EPISODE 16 : போலீஸையே மிரள வைத்த வெள்ளை ரவியின் சாம்ராஜ்ஜியம்!

ரத்தவெட்டை பாகம் 16 : வடசென்னையின் ரவுடியிச வரலாற்றில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு தாதாவின் எழுச்சி, எதிரிகளுடனான மோதல், காவல்துறையின் தேடுதல் வேட்டை என பல அதிர்ச்சிகரமான திருப்பங்களைக் கொண்ட அந்த வாழ்க்கையின் பின்னணி என்ன? முழுமையாகப் பார்க்கலாம்...