K U M U D A M   N E W S

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

குழந்தையை கடத்த முயற்சி? - வடமாநில நபருக்கு தர்ம அடி | Kumudam News

குழந்தையை கடத்த முயற்சி? - வடமாநில நபருக்கு தர்ம அடி | Kumudam News

அடர்ந்த வனப்பகுதியில் பழுதான பேருந்து - மாணவர்கள் போராட்டம் | Protest | Kumudam News

அடர்ந்த வனப்பகுதியில் பழுதான பேருந்து - மாணவர்கள் போராட்டம் | Protest | Kumudam News

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் | CPM | CM MK Stalin | Gaza | Kumudam News

சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் | CPM | CM MK Stalin | Gaza | Kumudam News

கரூர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி கோரி தவெக சார்பில் டிஜிபிக்குக் கடிதம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

'Coldrif' இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் வெளியான அதிர்ச்சி செய்தி | Coldrif Syrup | Kumudam News

'Coldrif' இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் வெளியான அதிர்ச்சி செய்தி | Coldrif Syrup | Kumudam News