K U M U D A M   N E W S

ss

4 PM Headlines | 21 SEP 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

4 PM Headlines | 21 SEP 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

எம்.ஜி.ஆர். கொடுத்த ஏஆர்எஸ் கார்டன்… ஏமாற்றிய அம்பிகா… ஆதங்கத்தில் ராதா!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

விஜய் விரிவுபடுத்தும் காமராஜர் காலை உணவு திட்டம் ! எந்தெந்த வகுப்புகள் வரை தெரியுமா?

நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.

1 PM Headlines | 21 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

1 PM Headlines | 21 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

BIGG BOSS 10 : Wildcard Entry - ஆக வந்தவர் 2-வது வாரமே OUT ! ரசிகர்களுக்கு ஷாக் !

பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமே Comman Man போட்டியாளர் வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10 AM Headlines | 21 SEP 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

10 AM Headlines | 21 SEP 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

CM விஜய்க்கு ஆதரவாக பேசிய Prakash Raj.! நண்பர் அஜித்தை பார்க்கக்கூடாதா?” | MK Stalin | Kolathur

CM விஜய்க்கு ஆதரவாக பேசிய Prakash Raj.! நண்பர் அஜித்தை பார்க்கக்கூடாதா?” | MK Stalin | Kolathur

மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க BIG PLAN ரெடி ! அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை !

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

07 AM Headlines | 21 SEP 2026 | 07 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

07 AM Headlines | 21 SEP 2026 | 07 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும் ? வானிலை மையம் அலர்ட் !

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!