நீக்கப்பட்ட 74 லட்சம் வாக்குகள்: தவெகவின் வெற்றியைத் தீர்மானித்ததா SIR நடவடிக்கை?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கழிவறையை சுத்தம் செய்த உடனே அதை பயன்படுத்த மனைவி மறுப்பதாகக் கூறி துருக்கியைச் சேர்ந்த நபர் விவகாரத்து கோரியுள்ளார்.
ஞானேஷ் குமார் இடைநீக்கக் கோரிக்கையில் உடனடி உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணைய முடிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ECI உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுந்ததாக கூறப்படும் பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
7 PM Headlines Today | 03 OCT 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
“SIR நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” - பிரகாஷ் ராஜ் | Prakash Raj | SIR
அவ்வளவு அவசரம் மாப்பிளைக்கு..! நரி செய்த காமெடி சம்பவம் | Russia | Fox | Kumudam News
நடிகையின் கன்னத்தில்.. | Rachitha |actress |fansMeet | selfie | karnataka | Kumudam News
2 PM Headlines Today | 03 OCT 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தி நேற்று போராட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இப்போராட்டத்தில் 75 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.