100 அடிபள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து | Nuwara Eliya Bus Incident | Sri Lanka News | Kumudam News
100 அடிபள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து | Nuwara Eliya Bus Incident | Sri Lanka News | Kumudam News
100 அடிபள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து | Nuwara Eliya Bus Incident | Sri Lanka News | Kumudam News
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதை.. ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா | Vikram Misri
Srimathi Case Update | கனியாமூர் பள்ளி கலவர வழக்கு.. ஆஜரான 82 பேர் | Kallakurichi News | Kaniyamoor
Operation Sindoor | சம்பவம் செய்த பின் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு | All Party Meeting
PM Modi | ரத்து செய்யப்பட்ட பிரதமரின் பயணங்கள்...? பரபரப்பாகும் டெல்லி | Operation Sindoor | India