K U M U D A M   N E W S

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன் | Drug Case | Arrest | Kollywood | Kumudam News

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன் | Drug Case | Arrest | Kollywood | Kumudam News

"இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்"- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரி பிரதமர் மோடிக்குக் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

CM MK Stalin | கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் | Kumudam News

CM MK Stalin | கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் | Kumudam News

சிறுமி பாலியல் வன்கொடுமை.. இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது!

13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை போலீசார் கைது செய்துள்ளனர்

Vanathi Srinivasan | “கரூரில் இயல்பான சூழல் இல்லை..”வானதி குற்றச்சாட்டு | Kumudam News

Vanathi Srinivasan | “கரூரில் இயல்பான சூழல் இல்லை..”வானதி குற்றச்சாட்டு | Kumudam News

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

ரூ. 1.75 கோடி வங்கி மோசடி: பெண் பெயரில் கடன் வாங்கிய ஜிம் உரிமையாளர் சீனிவாசன் கைது!

சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கொளத்தூர் நில மோசடி: ரூ.1.5 கோடி இடத்தை அபகரிக்க முயன்ற பிரபல தியேட்டர் உரிமையாளர் கைது!

கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.

"நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திடம் இருந்து இழப்பீட்டை திரும்ப பெற வேண்டும்" | Madras High Court

"நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திடம் இருந்து இழப்பீட்டை திரும்ப பெற வேண்டும்" | Madras High Court

முன்விரோதத்தால் இலங்கை தமிழர் வெட்*டிக்கொ*ல | Viruthunagar | Srilankan | Kumudam News

முன்விரோதத்தால் இலங்கை தமிழர் வெட்*டிக்கொ*ல | Viruthunagar | Srilankan | Kumudam News

டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

மகளிா் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை!

மகளிருக்கான 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஏழுமலையானுக்குபச்சை கிளிகள், மலர்மாலைகள் சமர்ப்பணம் | Srivilliputhur temple | Kumudam News

ஏழுமலையானுக்குபச்சை கிளிகள், மலர்மாலைகள் சமர்ப்பணம் | Srivilliputhur temple | Kumudam News

ஆசிய கோப்பை: ஒரே பந்தில் வெற்றி! சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Asia Cup 2025: இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

சூப்பர்-4 சுற்றில் முதல் போட்டியில் தோல்வி; இறுதிப்போட்டிக்கு முன்னேற வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம்!

ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு: கோவை வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி! நேரில் ஆய்வு செய்த வானதி சீனிவாசன்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!

கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

மோடிக்கு எதிராக தவறான தகவலை பரப்புகிறார் - ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் சாடல்

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உள்ளது என கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

உன்ன யாரு அரசியலுக்கு வரச் சொன்னது..? - சீமான் | Kumudam News

உன்ன யாரு அரசியலுக்கு வரச் சொன்னது..? - சீமான் | Kumudam News

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்! | Seeman Speech | Kumudam News

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்! | Seeman Speech | Kumudam News

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்

பட்டியலின பெண் தற்கொலை.. காதலனை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டியலின பெண் ஒருவர், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் Srikanth | Thirupathi Temple | Kumudam News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் Srikanth | Thirupathi Temple | Kumudam News

'தமிழ், தமிழர்’ என்று பேசும் திமுக துரோகம் செய்கிறது- வானதி சீனிவாசன் பேட்டி!

"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.