K U M U D A M   N E W S

பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல் | Asia Cup | IND vs PAK | KumudamNews

பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல் | Asia Cup | IND vs PAK | KumudamNews

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

விண்வெளி பாதுகாப்பு: இஸ்ரோவின் 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள்!

விண்வெளியில் இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க, இஸ்ரோ 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

வர்த்தகப் போரின் புதிய பரிணாமம்: நாசாவில் சீனர்களுக்குத் தடை!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

8 மாதங்களில் 228 பேர் பலி! ரயில் தண்டவாளங்களில் நடமாட வேண்டாம் - தெற்கு ரயில்வே வேண்டுகோள்!

ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

India - Japan சேர்ந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் Modi!

India - Japan சேர்ந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் Modi!

விஜயகாந்த் கட்சியின் தற்போதைய நிலை என்ன?- செல்வப்பெருந்தகை விமர்சனம் | DMDK | Congress Leader

விஜயகாந்த் கட்சியின் தற்போதைய நிலை என்ன?- செல்வப்பெருந்தகை விமர்சனம் | DMDK | Congress Leader

காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்கள் | Ramanathapuram | Congress | Attack | Kumudam News

காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்கள் | Ramanathapuram | Congress | Attack | Kumudam News

விண்வெளிக்கு போன முதல் நபர் ஹனுமான்.. பாஜக எம்பி-யின் சர்ச்சை பேச்சு: கனிமொழி கண்டனம்

பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், விண்வெளிக்கு பயணித்த முதல் நபர் ஹனுமான் என தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.