K U M U D A M   N E W S

பொன்முடி மீதான வெறுப்புப் பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது.

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய ஸ்பான்சர்: டிரீம்11-க்கு பதிலாக அப்போலோ டயர்ஸ்!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் ₹579 கோடி மதிப்பில் பிசிசிஐ புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சொர்ண மஹால் நகைக்கடையில் வெளியான முக்கிய தகவல் | Pothys | IT Raid | Kumudam News

சொர்ண மஹால் நகைக்கடையில் வெளியான முக்கிய தகவல் | Pothys | IT Raid | Kumudam News

தேர்தல் ஆணையத்தின் பெயரில் தவறான கடிதம்: பாமக-வில் புயலைக் கிளப்பிய புதிய சர்ச்சை!

டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் சொகுசு கார் விபத்து: அதிவேக சொகுசு கார் மோதி இருவர் பலி!

சென்னை திருவேற்காட்டில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை மடக்கிப்பிடித்து ஆத்திரத்தில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் | Kumudam News

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் | Kumudam News

சொத்து தகராறில் தாய் அடித்துக் கொலை.. மகன் வெறிச்செயல்!

சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் 5-வது நாளாக சோதனை | Kovai | Inspection | Kumudam News

கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் 5-வது நாளாக சோதனை | Kovai | Inspection | Kumudam News

குமரியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை | NIA Officers | Kumudam News

குமரியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை | NIA Officers | Kumudam News

"அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்த பேசினேன்" முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | Sengottaiyan

"அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்த பேசினேன்" முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | Sengottaiyan