'விஜய் வெற்றிக்கு எஸ்.ஐ.ஆர்தான் காரணம்!' - தவெக ஆட்சி, கூட்டணி குறித்து தமிழிசை அதிரடி பேட்டி!
விஜய்யின் ஆறு மாத ஆட்சி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, தவெக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு, அதிமுக - திமுக அரசியல் நகர்வுகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
LIVE 24 X 7