சரக்கு ஆட்டோவில் ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல்.. போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி நடவடிக்கை!
சென்னை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ
ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ
ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கஞ்சா கடத்தி சென்ற போது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.