என்னாது குஷ்புவா..? ஷாக்கான பிரபு.. | Kumudam News
என்னாது குஷ்புவா..? ஷாக்கான பிரபு.. | Kumudam News
என்னாது குஷ்புவா..? ஷாக்கான பிரபு.. | Kumudam News
நடிகர் திலகம் Sivaji-க்கு அரசு சார்பில் மரியாதை | Government Tribute | TVK | CM Vijay | Kumudam News
குஷ்பூ குறித்த பேச்சு சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை தண்டனை அறிவிப்பு | Kumudam News
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லெனின் பாண்டியன் திரைப்படத்தின் மூலம் சிவாஜி குடும்பத்திலிருந்து பிரபு, விக்ரம் பிரபு வரிசையில் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் சிவாஜியின் பேரன் தர்ஷன்.
பகத் பாசில் - வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு- பஹத் பாசில் இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படமானது வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sivaji House Issue Update |அன்னை இல்லம் விவகாரம்.. தடை விதிக்க இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு
Sivaji House Issue Update | நடிகர் Prabhu தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.