விசாரணை கைதி மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News
விசாரணை கைதி மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News
விசாரணை கைதி மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News
தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த SI??.. கொதிப்பில் உறவினர்கள் | Kumudam News
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"லாக்கப்பில் உயிரிழந்தவர் என்ன தீவிரவாதியா?" - நீதிமன்றம் கேள்வி | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
சாலை மறியல் போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்.. போலீசார் பேச்சுவார்த்தை?
மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
'சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜுவல்லரி"... எதிர்பார்க்காத நேரத்தில் குறைந்த தங்கம் விலை
தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியை காண டெல்லியிலிருந்து வந்த மத்திய அமைச்சர்..