கடன் தொல்லையால் விபரீத முடிவு.. மூன்று குழந்தைகளை வெட்டி கொன்ற தந்தை தற்கொலை!
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கம் கொள்ளை | Kumudam News
தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் அதி கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழியும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மின்சார கார் மீது கையெழுத்திட்ட முதலமைச்சர் | MK Stalin | CM
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் காலமானார் | Kumudam News
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.