K U M U D A M   N E W S

வெளியேற்றப்படும் உபரிநீர்.. கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை | Siruvani Dam Water Level Today | Palakkad

வெளியேற்றப்படும் உபரிநீர்.. கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை | Siruvani Dam Water Level Today | Palakkad

"இன்றோடு இஸ்ரேல் கதம் கதம்".. அறிக்கை விட்ட ஈரான்.. அரண்டு கிடைக்கும் உலக நாடுகள் | Iran Israel War

"இன்றோடு இஸ்ரேல் கதம் கதம்".. அறிக்கை விட்ட ஈரான்.. அரண்டு கிடைக்கும் உலக நாடுகள் | Iran Israel War

Kutralam Falls Today Update | குற்றால அருவிகளில் குளிக்க தொடரும் தடை.. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

Kutralam Falls Today Update | குற்றால அருவிகளில் குளிக்க தொடரும் தடை.. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

சோனியாகாந்தி திடீர் மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா...கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

ஷூவுக்குள் மறைத்து வைத்து கொண்டு எடுத்து வந்த துப்பாக்கி தோட்டாவை கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை

கடைகளை 10 மணிக்கெல்லாம் பூட்ட சொல்வதை ஏற்க முடியாது: ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி!

தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் ட்ரோன் பறக்க தடை

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.

நா.முத்துக்குமாருக்காக ஒரே மேடையில் 8 இசையமைப்பாளர்கள் – சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இஸ்ரேல் VS ஈரான்... ராணுவத்தில் யார் கெத்து? ஓர் விரிவான பார்வை!

இஸ்ரேல் VS ஈரான்... ராணுவத்தில் யார் கெத்து? ஓர் விரிவான பார்வை!