கோவை அருகே கொடூரம்.. நண்பனை கொன்று புதைத்த மூவர் போலீசில் சரண்!
கோவை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாக்கி சான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தந்தை குறித்தும், தனது இயற்பெயர் குறித்தும் இதுவரை யாருக்கும் தெரியாத புதிய தகவலை சொல்லியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
EMI கட்ட தவறிய நபரின் வீட்டு பெண்களிடம் அத்துமீறி பேசிய Finance அதிகாரி | Mobile EMI | Kanyakumari
பிரான்ஸில் 69 வயதான பீட்சா சமையல்காரர் திருட சென்ற இடத்தில், ஒருவரை கொலை செய்த நிலையில் அவரது உடல் பாகங்களை வெட்டி சமைத்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேசிக்கொண்டிருக்கும்போதே கடையை அடித்து நொறுக்கிய நபர்.. Shocking CCTV காட்சி | Koyambedu | Chennai
மணமகள் கழுத்தில் தாலி கட்டிய 15 நிமிடத்திற்குள் மணமகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் எதிர்பாரா தா*குதல் காஷ்மீரில் சிதறிய கார் | India | Pakistan | Kahmir | Kumudam News
ரிவெர்ஸ் எடுக்கும்போது நடந்த சம்பவம்.. ஆற்றுக்குள் விழுந்த கார்
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.