“எங்களை பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான்” – டிடிவி தினகரன்
தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனுப்பியுள்ள நிலையில், அதனை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு சீனியர்கள் தான் காரணம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி? முடிவுக்கு வருமா தந்தை மகன் சண்டை??
"இனியாவது கீழடி அங்கீகரிக்கப்படுமா?" - அமைச்சர் கேள்வி | Keezhadi | TNGovt | TNBJP
"இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்" - டிடிவி தினகரன்
”பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்” என டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
"அமித்ஷா சொன்னது தெரியாது,, எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்.." - ராஜேந்திர பாலாஜி பேட்டி
"2026ல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" - முழங்கிய அமித்ஷா..!
தமிழுக்கு போலி பாசம் சமஸ்கிருதத்துக்கு தாராள பணம்.. மத்திய பாஜக-வின் மாற்றாந்தாய் மனப்பான்மை?
CM MKStalin Full Speech | "கட்சியை அடமானம் வைத்துவிட்டது அதிமுக" - முதல்வர் விமர்சனம் | ADMk | EPS
"இதை பார்த்து தான்அவர்களுக்கு வயிறு எரிகிறது” - CM MK Stalin #dmk #cmmkstalin #tnbjp #amitshah
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைதானது எப்படி? | Operation Sindoor
"பாஜவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை" - கே.என்.நேரு பேட்டி
“மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran About A Rasa | "ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை" – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
"ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்" - முதலமைச்சர் கடிதம்
நிதி வேண்டாம்... சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!
"போலி பாசம் தமிழுக்கு, பணம் சமஸ்கிருதத்திற்கு" - முதலமைச்சர் விமர்சனம் | CM MK Stalin | PM Modi
"பின்னாடி உக்கார்ந்து இருந்ததால் அந்த வீடியோவை பார்க்கவில்லை" - R.B உதயகுமார் சொன்ன புதுவித விளக்கம்
MP S. Venkatesan Speech | "பாஜகவின் சமஸ்கிருத வெறி" - சு.வெங்கடேசன் சரமாரி தாக்கு | PM Modi | BJP
'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகியின் மண்டை உடைப்பு.. பொலபொலவென கொட்டிய ரத்தம்..!
ஆர்யா ஹோட்டல்களில் ரெய்டு...! ஸ்வீட் பாக்ஸ் பதுக்கப்பட்டதா? உதவினாரா உதயநிதி..?
"இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.