K U M U D A M   N E W S

தனியார் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர் கைது

பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

கோவிலுக்கு வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞரை கைது செய்த போலீஸ்

நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட  சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மருமகள் மீது கை வைத்த மாமனார்... கொதித்துப்போன மனைவி.... கணவனுக்கு ஃபயர் ட்ரீட்மென்ட்

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீ வைத்து கொளுத்தப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் – எதிர் தரப்புக்கு ஆதரவாக Police?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

சிறுமி **யல் துன்புறுத்தல்.. விசாரணையில் பகீர் தகவல்

செய்திக்கு மறுப்பு தெரிவித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிக்கை.

கத்தி முனையில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கணவர் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.., 3 பேரை தட்டிதூக்கிய போலீஸ்

திருப்பூரில் வடமாநில பெண், 3 வடமாநில இளைஞர்களால் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை.

நடுங்க வைத்த பழவந்தாங்கல் ரயில் நிலைய சம்பவம்.. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மர்ம நபர், பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றிய சம்பவத்தின் எதிரொலியாக ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பள்ளிகளில் பாலியல் புகார் - தமிழக அரசு எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு