ஆற்றில் மனுக்கள் - அண்ணாமலை கண்டனம் | Petition | Kumudam News
ஆற்றில் மனுக்கள் - அண்ணாமலை கண்டனம் | Petition | Kumudam News
ஆற்றில் மனுக்கள் - அண்ணாமலை கண்டனம் | Petition | Kumudam News
வைகை ஆற்று பாலத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் | Stalin Scheme | Kumudam News
காலை உணவு திட்டம் - நயினார் நாகேந்திரன் கேள்வி | Food Scheme | DMK | Kumudam News
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது - அமுதா IAS | Morning Food in Schools | Kumudam News
நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை - Full Speech | Kumudam News
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் - மக்கள் அவதி | Kumudam News
இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தள்ளுமுள்ளு | StalinScheme | Kumudam News
முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டம்.. தேதி அறிவிப்பு | Thayumanavar Scheme | CMMKStalin
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகள் முற்றுகை | MK Stalin Scheme | Kumudam News
"மக்களின் நலனே எனது நலன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MK Stalin | DMK
"நலம் காக்கும் ஸ்டாலின்" நிகழ்ச்சியில் மின் தடை | MK Stalin| Scheme | Powercut
நலன் காக்கும் ஸ்டாலின் - அனுமதி கோரி மனு | Kumudam News
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்த 8 புதிய அறிவிப்புக்கள் | Kumudam News
”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தனிநபர் கடன் திட்டத்தின் வாயிலாக குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இப்பகுதியில் காணலாம்.
இடம் கொடுக்காத மோடி..! பலன் அளிக்காத டெல்லி விசிட்..! அப்செட்டில் ஸ்டாலின்...! | Kumudam News
மோதல் விழாவான திறப்பு விழா.. பாஜக - காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு | Amrit Bharat Station | TN BJP
QR CODE மூலம் அரசு பள்ளி அட்மின்ஷனா..அடடா புதுசா இருக்கே | Kumudam News