K U M U D A M   N E W S
Promotional Banner

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய 20 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பத்தைத் தவிர, தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு | Kumudam News

வங்கிக் கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு | Kumudam News