K U M U D A M   N E W S

VCK Protest | மதுரை ஆட்சியரை கண்டித்து விசிகவினர் சாலை மறியல் | Madurai Collector MS Sangeetha IAS

VCK Protest | மதுரை ஆட்சியரை கண்டித்து விசிகவினர் சாலை மறியல் | Madurai Collector MS Sangeetha IAS

பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி... பிரபலங்கள் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா ஜோடிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. பெண்குழந்தை பிறந்ததை இருவரும் சமுக வலைதளம் மூலம் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.