K U M U D A M   N E W S

ஜடேஜாவை கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கிய சிஎஸ்கே.. ரசிகர்கள் அதிர்ச்சி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை ட்ரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.