ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்! Nilgiris | Aadi Amavasai | Kumudam News #shorts
ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்! Nilgiris | Aadi Amavasai | Kumudam News #shorts
ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்! Nilgiris | Aadi Amavasai | Kumudam News #shorts
ஆடி அமாவாசை திருவிழா.. காரையாறில் பக்தர்கள் வெள்ளம்! Tirunelveli | Aadi Amavasai | Kumudam News
இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் விஜய். நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம். சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து பணிகள் தீவிரம்.
லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.
சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Sarathkumar | Cheque Case | Saidapet Court
Views-ஐ அடிச்சி தூக்கிய 'ராமாயணா' Trailer | Ramayana Trailer Views | Kumudam News | #shorts
இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
ஹே மின்னலே..! அண்ணாமலையார் தரிசனம் பெற்ற சாய் பல்லவி | Saipallavi | Tiruvannamalai | Kumudam News
சட்டம் எல்லோருக்கும் ஒன்றா? ஹெல்மெட் அணியாத MLA மீது கேள்வி! | Saidapet MLA | Minister N Anand