K U M U D A M   N E W S

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க முயற்சி? மரகதம் குமரவேல் கணவரின் ஆடியோ லீக்!

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க தவெக முயற்சி செய்ததாகக் கூறப்படும் நிலையில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் கணவர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கயல்விழி பேசும் ஆடியோ லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ranipet TVK மாவட்ட செயலாளர்.. கைது பண்ண வக்கு இல்ல! - Saattai Duraimurugan |Seeman|CM Vijay #shorts

Ranipet TVK மாவட்ட செயலாளர்.. கைது பண்ண வக்கு இல்ல! - Saattai Duraimurugan |Seeman|CM Vijay #shorts

எல்லோரும் செல்போனில் Seeman போட்டோதான் வைத்திருப்பார்கள்! - Saattai Duraimurugan | NTK | #shorts

எல்லோரும் செல்போனில் Seeman போட்டோதான் வைத்திருப்பார்கள்! - Saattai Duraimurugan | NTK | #shorts

?Live : Seeman Speech | சீமான் உரை! நாம் தமிழர் கட்சியின் 2025 மாநில கூட்டம் | Kumudam News

🔴Live : Seeman Speech | சீமான் உரை! நாம் தமிழர் கட்சியின் 2025 மாநில கூட்டம் | Kumudam News

சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.