இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு பின்னடைவு!
லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.
லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல். அவருக்கு பதிலாக இந்திய ஆடவர் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் .
சட்டம் எல்லோருக்கும் ஒன்றா? ஹெல்மெட் அணியாத MLA மீது கேள்வி! | Saidapet MLA | Minister N Anand
போதையில் தாறுமாறாக வாகனம்ஓட்டிய ஓட்டுநர்.....! | Drunk Driving | Kumudam News
🔴Live: பேருந்தில் பாட்டு கேட்போருக்கு அரசு வைத்த செக்..! | TN Govt Bus | Headphones | TVK Govt
2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
ஒரே பைக்கில் 4 பேர்.. மன்னிப்பு கேட்ட ஓட்டுநர்! | Puducherry | Road Safety | Kumudam News
முதலமைச்சர் விஜயின் 60 நாள் ஆட்சியில் நல்ல தொடக்கம் இருப்பதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மக்கள் நலத் திட்டங்கள் இனி வெளிவர வேண்டும் என்றும் நடிகர் சிங்கமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.