K U M U D A M   N E W S

rti

AVENGERS DOOMSDAY : “நான் தான் டூம்” தமிழ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய OG IRON MAN குரல் !

அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படத்தின் தமிழ் டப்பிங் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ராபர்ட் டிரௌனி ஜூனியரின் விக்டர் வான் டூம் கதாபாத்திரத்துக்கு ஒலிக்கும் அந்தப் பழக்கமான OG குரல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ISRAEL ELECTIONS: நெதன்யாகுவா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? அரபுக் கட்சிகளுடன் கைகோக்கும் எதிர்க்கட்சி?

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

2.5 லட்சம் மரங்களை அளித்த GOOGLE ! பின்லாந்து நாட்டில் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்பு ! என்ன திட்டம் ?

பின்லாந்தில் AI தரவு மையங்களை அமைக்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை, சுற்றுச்சூழல் விதிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

AI-யால் அசுத்தமாகும் காற்று.. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்!

ஏஐ தரவு மையங்களின் மின்சாரத் தேவையால் டெக்சாஸில் காற்று மாசுபாடு அதிகரித்து, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏமி ஆக்டனின் கடந்த காலத்தை வைத்து அரசியல் அட்டாக்...விவேக் ராமசாமிக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீனுடன் அமைச்சர் ஹர்தீப் சிங் ரகசியச் சந்திப்பு? கேள்விகளால் துளைக்கும் எதிர்க்கட்சிகள்!

எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கூற்றுக்குப் மாறாகப் புகைப்படங்கள் வெளியானதால், பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

TN அரசு இணையதளங்களுக்கு HACKING அபாயமா? டிஆர்பி ராஜா எச்சரிக்கை !

eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.

“முதல்ல உங்க வீட்டுப் பொண்ணுக்கு செய்வீங்களா?” – AI ஆபாச விவகாரம்.. ஆவேசமான குஷ்பூ!

பெண்களின் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாகச் சித்தரிப்பவர்களுக்கு நடிகை குஷ்பூ வைத்த கேள்வி… இப்போது பேசுபொருளாகியிருக்கிறது!

GOOGLE vs OPEN AI vs META ! AI சாம்ராஜ்யத்துக்கு யார் ராஜா? டஃப் கொடுக்குமா கூகுள் !

கூகுள் கிளவுட்டின் புதிய அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஓபன் ஏ.ஐ மற்றும் மெட்டாவுடனான போட்டியில் அடுத்ததாக என்ன மாற்றம் நிகழப்போகிறது?

“நான் சொன்னது வேற...” ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டார்களா? அஜித்தின் வைரல் ஆடியோ!

அஜித்தின் ரேஸ் பயணம் குறித்து ரசிகர்கள் கவலையும் கோபமும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வெளியாகியுள்ள அஜித்தின் ஆடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.