நடிகர் ஸ்ரீகாந்தால் சிக்கும் பிரபலங்கள்...போதைப்பொருள் பயன்படுத்தியது யார் என போலீஸ் விசாரணை
கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘காதி’ திரைப்படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியாகியுள்ளது.
தி.மு.க கையாளாகாத வேலையை காட்ட RSS நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளதாகவு, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
கூட்டுறவு சங்கங்களில் சிபில் பிரச்சனை காரணமாக திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடும் விசிக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ
கருக்கலைப்பில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர்.. அதிரடி கைது
"பட்டாசு ஆலை வெடி விபத்து.. ரூ.10 லட்சம் இழப்பீடு" - நீதிமன்றம் உத்தரவு
'மா' விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு | Mango Farmers | Agriculture | Vellore Paradarami
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இன்று (ஜூன் 20) தொடங்க்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது.
TVK Vijay: "விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக" - விஜய் கடும் கண்டனம் | TVK | DMK | Paddy Farmer
"பாஜக நீதிபதி அணியை உருவாக்கி, தங்களுக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் சாதித்துக் கொள்கிறது" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ADMK Protest | அண்ணா சிலை எதிரே அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்.. | ADMK | EPS | Krishnagiri News
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் படத்தின் டைட்டில் குறித்த ப்ரோமோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிய ’ஆரோமலே' படக்குழு, படத்தின் அடுத்த அப்டேட்டாக முதல் பாடல் டிராக் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதுவும் பயங்கர மஜாவான ப்ரோமோவுடன்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
ஒருசில சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேதனை | Operation Sindhu | Iran Israel War | Indian Students
கடத்தல் வழக்கின் MASTER MIND..! யார் இந்த மகேஸ்வரி..? சிக்கிய CALL DETAILS..! | Kumudam News
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தின் வெளிநாட்டு வெளியீட்டுக்கான உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதசுவாமி திருக்கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் | Kumudam News