K U M U D A M   N E W S

rs

"தைரியம் இருந்த பதில் சொல்லட்டும்" விஜய்க்கு உதயநிதி சவாலா?

சட்டமன்றத்தில் இன்று 2026 -27 - ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் "திமுகவின் ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றினார்களே தவிர ஒன்றும் உருப்படியாக இல்லை" என்று வேளாண் அறிக்கையை விமர்சித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் முடிந்த உடன் CM போட்ட முக்கிய பதிவு CM Vijay | TVK | TN Agriculture Budget

வேளாண் பட்ஜெட் முடிந்த உடன் CM போட்ட முக்கிய பதிவு CM Vijay | TVK | TN Agriculture Budget

மக்காச்சோள விவசாயிகளுக்கான செய்தி | Agriculture Budget | #shorts

மக்காச்சோள விவசாயிகளுக்கான செய்தி | Agriculture Budget | #shorts

TN 2026 -27 பட்ஜெட் : இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத். விவசாயிகளுக்கான பட்ஜெட்டா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆக.06] தாக்கல் செய்தார்.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அப்டேட்!

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2 நாட்களில் 2 அடி! டெல்டாவுக்கு குட் நியூஸ்! | Mettur Dam | Cauvery | Delta Farmers | TamilNadu

2 நாட்களில் 2 அடி! டெல்டாவுக்கு குட் நியூஸ்! | Mettur Dam | Cauvery | Delta Farmers | TamilNadu

எல்லை தாண்டி மீன் பிடித்த 11 பேர் கைது.. எல்லையில் பரபரப்பு | FishersArrest | Kumudam News

எல்லை தாண்டி மீன் பிடித்த 11 பேர் கைது.. எல்லையில் பரபரப்பு | FishersArrest | Kumudam News

செவிலியர்கள் பதாகை ஏந்தி போராட்டம்.. கோஷமிட்ட ஒற்றை கோரிக்கை | Nurse | Protest | Kumudam News

செவிலியர்கள் பதாகை ஏந்தி போராட்டம்.. கோஷமிட்ட ஒற்றை கோரிக்கை | Nurse | Protest | Kumudam News

"16 மாவட்டங்களுக்கு கனமழை" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

வேளாண் பட்ஜெட் தாக்கல் : விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

காவிரி, மேகதாது அணை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருக்கின்றார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.