டெஸ்லா கார் விற்பனை இந்தியாவில் மந்தம்.. வெறும் 600 கார்களே முன்பதிவு!
இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகமான டெஸ்லா நிறுவனம், இதுவரை வெறும் 600 ஆர்டர்கள் மட்டுமே பெற்றுள்ளதால், இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகமான டெஸ்லா நிறுவனம், இதுவரை வெறும் 600 ஆர்டர்கள் மட்டுமே பெற்றுள்ளதால், இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
"2500 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கலாம்" -HighCourt Order | TNGovt | DMK | Govt Teachers | Anbil
வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்.. ஒருநபர் ஆணையம் அமைப்பு
மீண்டும் கிடைத்த பதவி.. கவுன்சிலர்கள் நிம்மதி | Tambaram Councilors | High Court | Kumudam News
'தமிழகத்தை மீட்போம் மக்களைக் காப்போம்' என்பதற்குப் பதிலாக 'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்' என்று எடுத்துக்கொள்ளலாம்" என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டார்.
அதிமுக பாஜக கூட்டணியில் அமமுக உள்ளதா? |TTV Dhinakaran VS Nainar Nagendran| EPS | ADMK | Election2026
காதலன் கண்முன்னே உயிரைத் துறந்த காதலி..! மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடருமா? உயர் நீதிமன்றம் ஆணையிட மறுப்பு | Cleaners Protest
ஆசிரியர் பணியில் உள்ளவரா நீங்கள்..? இனி இது கட்டாயம்..! | TET | Supreme Court | Kumudam News
மூலப்பொருட்களின் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் தேநீர் மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பெண் MLA வெளியிட்ட பரபரப்பு வீடியோ.. சிக்கலில் 2 முக்கிய புள்ளிகள்?|Women MLA | Police | KumudamNews
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மளமளவென பரவிய தீ... எரிந்து சேதமான பேருந்துகளின் கூண்டுகள் | Fire Fighters | TNPolice | Karur
பாதாள சாக்கடை பணி - புதைக்கப்பட்ட குழாய் சரிந்தது | Kumudam News
கேரள வனத்துறை அமைச்சரின் உறவினரான ஸ்ரீலேகா - பிரேமராஜன் என்ற முதிய தம்பதியினர், தங்கள் வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் வெடித்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் | Cuddalore | Kumudam News
நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.