கன்னத்தில் அறைந்த Nurse தூய்மை பணியாளர்கள் போராட்டம் | Kumudam News
கன்னத்தில் அறைந்த Nurse தூய்மை பணியாளர்கள் போராட்டம் | Kumudam News
கன்னத்தில் அறைந்த Nurse தூய்மை பணியாளர்கள் போராட்டம் | Kumudam News
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக, தவெக கட்சிகள் புறக்கணிப்பு | DMK | TVK | RNRavi
அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று காலமானார்.
"எப்போதும் சமூக எண்ணத்தோடு இருப்பவர் இல. கணேசன்..." - தமிழிசை பேட்டி
காலமானார் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன்.. | Nagaland | Governor | LaGanesan | KumudamNews
பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் இணைந்த நடிகை | Kumudam News
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.