K U M U D A M   N E W S

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’...அதிரடி முடிவை அறிவித்த ஸ்டாலின்!

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானத்தை தொடும் பாலம்..! ஜப்பானில் பிரமிக்க வைக்கும் காட்சி | Japan Bridge | Unique Bridge

வானத்தை தொடும் பாலம்..! ஜப்பானில் பிரமிக்க வைக்கும் காட்சி | Japan Bridge | Unique Bridge

கேட்டரிங் லாரியில் ரகசியமாக டிரம்ப்! ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ மாறிய டிகாய்

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வேறு விமானத்துக்கு மாற்றிய சம்பவம் தொடர்பான புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேகதாது Meet-up ? விஜய்க்கு End Card போட்ட டி.கே. சிவக்குமார்..!

முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல இருப்பதால் இந்த வருகை குறித்து முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகா வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகின் மிக உயரமான செனாப்ரயில் பாலத்தில் தேசியக் கொடி | Chenab Bridge | Kumudam News

உலகின் மிக உயரமான செனாப்ரயில் பாலத்தில் தேசியக் கொடி | Chenab Bridge | Kumudam News

நடிகர் திலகம் Sivaji-க்கு அரசு சார்பில் மரியாதை | Government Tribute | TVK | CM Vijay | Kumudam News

நடிகர் திலகம் Sivaji-க்கு அரசு சார்பில் மரியாதை | Government Tribute | TVK | CM Vijay | Kumudam News

அசோக்குமாரின் முன்ஜாமின் நிபந்தனைகள் தளர்வு | Ashok Kumar | DMK |

அசோக்குமாரின் முன்ஜாமின் நிபந்தனைகள் தளர்வு | Ashok Kumar | DMK |

சோனம் வாங்சுக் வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும் அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயால் தான் 41 கொ*ல நடந்தது..! Nainar Nagendran அதிரடி | CM Vijay | Karur Speech | Kumudam News

விஜயால் தான் 41 கொ*ல நடந்தது..! Nainar Nagendran அதிரடி | CM Vijay | Karur Speech | Kumudam News