K U M U D A M   N E W S

தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி!

2023-ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இது, வருவாய் குறைவில் தமிழகத்தை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின்... எங்களால் முடியாது... ஊழியர்கள் போர்க்கொடி | Workers Protest | Kumudam News

உங்களுடன் ஸ்டாலின்... எங்களால் முடியாது... ஊழியர்கள் போர்க்கொடி | Workers Protest | Kumudam News

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக வழக்கு | Parandur Airport | Kumudam News

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக வழக்கு | Parandur Airport | Kumudam News

குப்பையில் கிடந்த வாக்காளர் அட்டைகள் | Kumudam News

குப்பையில் கிடந்த வாக்காளர் அட்டைகள் | Kumudam News

கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News

கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை

ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய யூட்யூபர்களுக்கு ரூ.21,000 கோடி வழங்கல் | Kumudam News

இந்திய யூட்யூபர்களுக்கு ரூ.21,000 கோடி வழங்கல் | Kumudam News

Priya Varrier about GBU: நடிகர் அஜித் குறித்து பிரியா வாரியர் நெகிழ்ச்சி | Kumudam News

Priya Varrier about GBU: நடிகர் அஜித் குறித்து பிரியா வாரியர் நெகிழ்ச்சி | Kumudam News

Good Bad Ugly Box Office: ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் | Kumudam News

Good Bad Ugly Box Office: ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் | Kumudam News

சொத்துக்காக உயிருடன் உள்ளவருக்கு இறப்புச்சான்று: விஏஓ உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு

கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணிற்கு இறப்பு சான்று வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விஏஓ உட்பட இருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.