K U M U D A M   N E W S

80கள், 90கள் நட்சத்திரங்கள் ரீயூனியன்: சென்னையில் இந்திய நடிகர்கள் சங்கமம் - சிரஞ்சீவி உணர்ச்சிப்பூர்வமான பதிவு!

தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஞாபக மறதியால் தவித்த மூதாட்டி: காவல்துறை உதவியால் குடும்பத்துடன் இணைப்பு!

சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'எங்கோ பிறந்தோம், இங்கே இணைந்தோம்'..32 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்.. அரியலூரில் நெகிழ்ச்சி!

32 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸப் மூலம் ஒன்றிணைந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.