ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள சொத்து வழக்கு.. வேகமெடுக்கும் மோசடி வழக்கு..வசமாய் சிக்கிய Rajendra Balaji | RN Ravi
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் | RN Ravi | TN Govt
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார், என்றும் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
‘ஹீட் ஸ்ட்ரோக்’ (heat stroke) வராமல் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து டாக்டர் த.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Breaking News | டெல்லியில் குடியரசு துணைத்தலைவரை சந்தித்த தமிழக ஆளுநர் | Kumudam News
டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு யாருடன்..? | Kumudam News
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம், TVH நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அஜித்தின் குட் பேட் அக்லி படம் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம்
பொன்முடியின் பேச்சுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்த ஆளுநர்
மாணவர்களை 'ஜெய்ஸ்ரீ ராம்' என முழக்கமிட வைத்த ஆளுநர்
2026ல் திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையே தான் போட்டி -விஜய் | Kumudam News
ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள்.. குடியரசுத்தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் -உச்சநீதிமன்றம்
ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாக்கள் சட்ட விரோதம் - உச்ச நீதிமன்றம் | Kumudam News
குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வாய்ப்பை அஜித் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
டெண்டர்கள் பெறுவதற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை பெற்றது தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஆளுநரால் வந்த வினை..! 8 துணைவேந்தர்களுக்கு சிக்கல்..? பல்கலை.யில் திக் திக்..! | Kumudam News
ED Raid: வங்கிக் கடன் மோசடி திமுக எம்பி அருண் நேருவிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் | Kumudam News
அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக வசூலை குவித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | KN Ravichandran Hospitalized | KN Nehru
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.