K U M U D A M   N E W S

என்ன லிஸ்ட் பெருசா போகுது... சூடுபிடிக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் !

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் இருவரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிவரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், இதுவரை அழைப்பு விடுத்துள்ள முக்கிய நபர்களைத் தொடர்ந்து லிஸ்ட் பெருசா போய்க்கொண்டிருக்கிறது. இருவரது திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அழைப்பு விடுக்கும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

அனிருத்தைவிட 8 மடங்கு பணக்காரரா காவ்யா மாறன்? ரூ.500 கோடி சொத்து… திருமணத்தால் பேசுபொருளான ஜோடி!

அனிருத் இசையில் கோடிகள் சம்பாதிக்கிறார்… காவ்யாவோ ரூ.500 கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறாரா? என்ற கேள்வி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

“திட்டமிட்டு உருவாக்குவதுதான் பெருமை”....பெரியார் அறிவுலகம் திறப்பு நாளில் ஸ்டாலின் ஆவேசம்!

கோவையில் இன்று திறக்கப்படும் பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், புதிய அரசு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து திறந்து வைக்கும் என விமர்சித்துள்ளார்.

"அந்தர்கி நமஸ்காரம் " அமராவதி மேடையில் விஜய் : தெலுங்கில் தெறிக்கவிட்ட விஜய் ! கைதட்டி ரசித்த ஆந்திர CM !

அமராவதி உற்சவத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றது, தெலுங்கு மொழியில் அவர் உரையாற்றியதாக வெளியாகியுள்ள தகவல், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பு எனப் பல அம்சங்கள் கவனம் பெற்றுள்ளன; இதற்கிடையே தமிழ்நாட்டின் குடிநீர்த் தேவையுடன் தொடர்புடைய கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !

ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

RATHAVETTAI EPISODE 7 : 40 வழக்குகள் ! ஈரோட்டையே நடுங்க வைத்த ஸ்டீல் ரவி !

ரத்தவேட்டை பாகம் 7 : ஈரோட்டையே தனது பெயரைக் கேட்டாலே நடுங்க வைத்த ஒரு தாதாவின் வாழ்க்கை, அரசியல் தொடர்புகள், பகைகள் மற்றும் எதிர்பாராத முடிவு... ரத்தவெட்டை எபிசோட் 7-ல் வெளிவரும் அதிர வைக்கும் கிரைம் பின்னணி !

'ஜெயிலர் 2' டிரெய்லரில் பிரேக்கிங் பேட் சாயல்.. இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

'ஜெயிலர் 2' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், சோஷியல் மீடியாக்களை அலற வைத்துக் கொண்டிருக்கிறது.

இணையத்தை தெறிக்கவிடும் 'ஜெயிலர் 2' டிரெய்லர்: டைகர் முத்துவேல் பாண்டியனின் மாஸ் கம்பேக்!

நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ரஜினி ரசிகர்களே ரெடியா? ‘ஜெயிலர் 2’ Trailer குறித்து வெளியான தரமான அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய்யின் அடுத்த டார்கெட் ரஜினியா? JAILER 2 - க்கு வைத்த ஆப்பு?

ஜெயிலர் 2 படத்திற்கு பிரம்மாண்ட ஆடியோ லான்ச் இருக்காது என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு பதிலாக "JAILER 2 RAVE" இசை கான்செர்ட் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.