K U M U D A M   N E W S

raj

அமைச்சர் அருண்ராஜ் வடம் பிடித்து தொடங்கிய வைகுண்டவாசப் பெருமாள் தேரோட்டம்! |Chennai Minister Arunraj

அமைச்சர் அருண்ராஜ் வடம் பிடித்து தொடங்கிய வைகுண்டவாசப் பெருமாள் தேரோட்டம்! |Chennai Minister Arunraj

ஓட்டர் ஐ.டி மோசடி.. வழக்குகளால் துரத்தப்படும் நடிகர் பிரகாஷ்ராஜ் | Prakashraj | Voter| Kumudam News

ஓட்டர் ஐ.டி மோசடி.. வழக்குகளால் துரத்தப்படும் நடிகர் பிரகாஷ்ராஜ் | Prakashraj | Voter| Kumudam News

Director Bhagyaraj | மறைந்த பாக்யராஜ் இல்லத்திற்கு வாடிய முகத்துடன் வந்த நடிகர் கார்த்தி | Kumudam

Director Bhagyaraj | மறைந்த பாக்யராஜ் இல்லத்திற்கு வாடிய முகத்துடன் வந்த நடிகர் கார்த்தி | Kumudam

அமைச்சர் சரத்குமார் மீது அதிரடி புகார்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு !

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.

திரையுலகின் லெஜன்டுக்கு லெஜன்ட் சரவணன் மரியாதை |Bhagyaraj RIP | Legend Saravanan | DirectorBhagyaraj

திரையுலகின் லெஜன்டுக்கு லெஜன்ட் சரவணன் மரியாதை |Bhagyaraj RIP | Legend Saravanan | DirectorBhagyaraj

CON CITY பட புரொமோஷன் வந்த Arujundass பாக்யராஜ் குறித்து உருக்கம் | Arjun Dass | Kumudam News

CON CITY பட புரொமோஷன் வந்த Arujundass பாக்யராஜ் குறித்து உருக்கம் | Arjun Dass | Kumudam News

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புனித ஜோசப்புடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்ட அமைச்சர்: கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யை பைபிளின் ஜோசப்புடன் ஒப்பிட்டு அமைச்சர் மரிய வில்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பீடு கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளன.

?LIVE : பாக்யராஜின் இறுதி ஊர்வலம்.. மனமுடைந்த உறவினர்களும் திரைபிரபலங்களும்.. | Baghyaraj

🔴LIVE : பாக்யராஜின் இறுதி ஊர்வலம்.. மனமுடைந்த உறவினர்களும் திரைபிரபலங்களும்.. | Baghyaraj

பாக்யராஜ் குறித்து உருக்கமாக பேசிய திரை பிரபலங்கள் | Kumudam News

பாக்யராஜ் குறித்து உருக்கமாக பேசிய திரை பிரபலங்கள் | Kumudam News