K U M U D A M   N E W S

rainalert

சென்னைக்கு ரெட் அலெர்ட்... மீட்புப் படைகள் தயார் என அறிவிப்பு!

சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Rain Alert : தமிழ்நாட்டிற்கு அதிகனமழை எச்சரிக்கை.... சென்னை மக்களே உஷார்!

Tamil Nadu Rain Update : தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்....

நாளை (அக். 13) உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

TN ALERT செயலி.... பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்... கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்!

TN ALERT செயலி 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பொதுமக்கள் எந்த நேரத்தில் புகார் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.