வேங்கை வயல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒத்திவைப்பு!
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தங்களுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு வரும் மே மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.