MGR -க்கு இருந்த வரலாறு.. அதற்கு பிறகு கேப்டனுக்கு இருக்கு! Premalatha | Kumudam News #shorts
MGR -க்கு இருந்த வரலாறு.. அதற்கு பிறகு கேப்டனுக்கு இருக்கு! Premalatha | Kumudam News #shorts
MGR -க்கு இருந்த வரலாறு.. அதற்கு பிறகு கேப்டனுக்கு இருக்கு! Premalatha | Kumudam News #shorts
கேப்டன் தான் முதல்ல சொன்னாரு.. இந்த சிஸ்டம் சரி ஆகணும்..! Premalatha | Kumudam News #shorts
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து கவலைகள் எழுந்து வந்த நிலையில், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக சாதனை படைக்க களமிறங்கிய மாணவர்கள்! WorldRecord | IndependenceDay | Students | Kumudam News
100 நாட்களில் ஊழலுக்கு செக்! அமைச்சர் ரமேஷ் சொன்ன முக்கிய தகவல் | TVK | Ramesh | Kumudam News
50 லட்சம் பேரை சேர்ப்பதே இலக்கு - அண்ணாமலை! | Annamalai | latestnews
இந்தியாவினல் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ‘அட் ஹோம்’ (At Home)எனப்படும் தேநீர் விருந்து வரவேற்பு நிகழ்ச்சி. இதன் வரலாற்று மரபு என்ன ?