"இப்படி போராட்டம் நடத்தினால் யார் முதலீடு செய்ய முன்வருவார்கள்" - உயர்நீதிமன்றம் கேள்வி!
"இப்படி போராட்டம் நடத்தினால் யார் முதலீடு செய்ய முன்வருவார்கள்" - உயர்நீதிமன்றம் கேள்வி!
"இப்படி போராட்டம் நடத்தினால் யார் முதலீடு செய்ய முன்வருவார்கள்" - உயர்நீதிமன்றம் கேள்வி!
செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் NLC நிர்வாகத்தினால் பரபரப்பு | Kumudam News
டார்ச்சர் செய்றாங்க என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம் என ஆடியோ வெளியிட்டு அ.தி.மு.க, ஐ.டி நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதி அளித்த பட்டாவை பறித்தாரா ஸ்டாலின்?... பொதுமக்கள் புகார்
13 வயது சிறுவன் கடத்திக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
பிரசவத்தின் போது உயிரிழப்பு - சாலை மறியல் | Kumudam News
அதிமுக போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துகள் - திருமா | Kumudam News
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் | Kumudam News
புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தவெக கண்டன ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம் | Kumudam News
அஜித்குமாருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக - பாஜக போராட்டம் | Kumudam News
எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வந்து செல்வதற்காக அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் போடாததே விபத்துக்கு காரணம் என கூறி சாலை பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்
மாமூல் கேட்டு அட்ராசிட்டி.. போராட்டத்தில் குதித்த பொது மக்கள் | Kumudam News
அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு
பரந்தூரில் நடக்கப்போகும் அடுத்தக்கட்ட போராட்டம்... வெளியான அறிவிப்பு.!
மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் 30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை தாக்க முயன்ற Sub - Inspector | Kumudam News
அரசுப்பேருந்தை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்.. என்ன காரணம்?
"மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Cuddalore Protest