மிரட்டலான தோற்றத்தில் சிம்பு.. 'அரசன்' படத்தின் புரோமோ வெளியானது!
'அரசன்' படத்தின் புரோமோ வீடியோ நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது யூடியூபிலும் வெளியாகியுள்ளது.
'அரசன்' படத்தின் புரோமோ வீடியோ நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது யூடியூபிலும் வெளியாகியுள்ளது.
தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
"படம் முடிஞ்சதும் அவர் பெயர் வரும்போது.." - இயக்குனர் ராம்-ஐ புகழ்ந்து தள்ளிய மிர்ச்சி சிவா
மிர்ச்சி சிவா இருந்தாலே சிரிப்பு தானே.. - இயக்குனர் ராம் | Kumudam News
2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மன்னிப்பு கேட்க மறுப்பு..! Thug Life காட்டும் கமல்..! Tough Life-ல் மணிரத்னம்? | Kumudam News
"நான் பார்த்த இளைஞர் மணி இன்று ஞானியாக மாறியுள்ளார்" - Kamal | Kumudam News
"கமல் சார் பின்னி பெடல் எடுத்திருக்காரு" - Simbu | Kumudam News
"என்னோட பெரிய கனவு நிறைவேறிடுச்சு" - Ashok Selvan | Kumudam News
"நாயகன் படத்துக்கு அப்புறம் இந்த படத்துல தான் நான் நெகிழ்ச்சியானேன்" - Nassar | Kumudam News
Kamal About Kannada | என்னால மன்னிப்பு கேட்க முடியாது.. மீண்டும் அழுத்தமாய் சொன்ன Kamal Haasan..!
"தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்" கமல் பேச்சுக்கு எழும் எதிர்ப்பு! யார் பக்கம் நிற்க போகிறார் ரஜினி?
கன்னட மொழி சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க முடியாது - Kamal | Kumudam News
கன்னட மொழி சர்ச்சை.. கமல் பேச்சு தலைவர்களின் வரவேற்பும் எதிர்ப்பும் | Kumudam News
மக்களின் Support தான் என் வளர்ச்சிக்கு காரணம் - Soori | Kumudam News
எனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் மேடையில் திருமண அறிவிப்பு சொன்ன தன்ஷிகா| Sai Dhanshika | Actor Vishal