சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கு.. அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.