K U M U D A M   N E W S

டெல்லியில் 2-வது நாளாக போராட்டம்.. ராகுல் காந்தி மீண்டும் கைது!

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம்.. டெல்லியில் ராகுல் காந்தி கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பேரணி நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞானேஷ் குமாருக்கு எதிராக வெடித்த போராட்டம்...களத்தில் குதித்த இந்திய கூட்டணி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்திய இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"சுண்டெலிப் போல் மவுனம் காக்கும் ஊடகம்" - ராகுல் காந்தி சாடல்

மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.

மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகை வெள்ளம் போல் சூழ்ந்த ரசிகர்கள் | Priyanka Mohan | Salem | Kumudam News

மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகை வெள்ளம் போல் சூழ்ந்த ரசிகர்கள் | Priyanka Mohan | Salem | Kumudam News

வயநாடு நிலச்சரிவு.. உயர்ந்து கொண்டே செல்லும் ப*லி எண்ணிக்கை | priyankagandhi | Kumudam News

வயநாடு நிலச்சரிவு.. உயர்ந்து கொண்டே செல்லும் ப*லி எண்ணிக்கை | priyankagandhi | Kumudam News

?Live : Kumudam News 24X7 | CMJosephVijay | Annamalai | Raghava Lawrence | PM Modi | EPS | MKStalin

🔴Live : Kumudam News 24X7 | CMJosephVijay | Annamalai | Raghava Lawrence | PM Modi | EPS | MKStalin

BREAKING : Keralam CM Swearing Ceremony | கேரள முதல்வர் சதீசன் பதவியேற்பு | Chief Minister | Kumudam

BREAKING : Keralam CM Swearing Ceremony | கேரள முதல்வர் சதீசன் பதவியேற்பு | Chief Minister | Kumudam

இன்றைக்கு இதுதான்.. தோல்வியில் முடிந்த புது தொகுதி வரையறை.. | Modi | Stalin

இன்றைக்கு இதுதான்.. தோல்வியில் முடிந்த புது தொகுதி வரையறை.. | Modi | Stalin

பா.ஜ.கவிற்கு இந்த தோல்வி தேவை தான்.. பிரியங்கா காந்தி விமர்சனம் | Congress | Kumudam News

பா.ஜ.கவிற்கு இந்த தோல்வி தேவை தான்.. பிரியங்கா காந்தி விமர்சனம் | Congress | Kumudam News