K U M U D A M   N E W S

நடிகர் ரஜினிகாந்த் வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.