K U M U D A M   N E W S

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1.06 லட்சத்தைக் கடந்து விற்பனை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு!

சென்னையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்குச் ஆறுதலை அளித்துள்ளது.

பொங்கலன்று உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை.. வெள்ளி விலையும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று (ஜன.12) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

வார இறுதியில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

காலையில் உயர்வு மாலையில் சரிவு... தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை காலை உயர்ந்த நிலையில், மாலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

'இதுக்கு இல்லையா சார் ஒரு End-uh..' தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

அபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

மீண்டும் ரூ. 1 லட்சத்தை தொட்ட தங்கம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,120 உயர்ந்து, மீண்டும் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்னை ஆகிறது.

புத்தாண்டில் நல்ல செய்தி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!

புதிய ஆண்டின் முதல் நாளான இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்... இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம் விலை சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் அளித்து இருக்கிறது.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்துள்ளது.

அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை.. கிலோவுக்கு ரூ.20,000 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ 1,600 உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் ரூ 1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வாரத்தின் முதல் நாளான இன்று மாலை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 1 லட்சத்தை தாண்டியுள்ளது தங்கம் கிராம் 12,570 ரூபாய் விற்பனை ஆகிறது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் 1 லட்சத்தை நெருங்கம் தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.