K U M U D A M   N E W S

தங்கம் விலை நிலவரம்: காலையில் ரூ. 2,000 சரிவு.. மாலையில் மீண்டும் ஏற்றம்!

தங்கம் விலை இன்று காலை ரூ.2000 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி: தங்கம் விலை இன்று கணிசமாகக் குறைந்தது!

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று கணிசமான சரிவை கண்டுள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்.. ரூ. 1 லட்சத்தை நெருங்கியது!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை ரூ.95,000-ஐ கடந்தது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்.. சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு ரூ.1,960 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மீண்டும் மீண்டுமா.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.640 உயர்வு!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ரூ.92,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கத்தை போலவே எகிறும் வெள்ளி விலை.. புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. வெள்ளி கிராமுக்கு ரூ.4 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை இன்று காலை ரூ.1,320 குறைந்த நிலையில், மீண்டும் ரூ.640 அதிகரித்துள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்: இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்வு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,400 உயர்ந்து ரூ.89 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ரூ.11 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்!

தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்.. சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்.. ரூ.87,000-ஐ கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை சற்றே குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

ஒரே நாளில் இருமுறை தங்க விலை உயர்வு.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.84,000-ஐ தொட்டது!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ரூ.83,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இருமுறை உயர்வு!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வரலாற்றில் புதிய உச்சம்: தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

உச்சத்தை தொட்ட தங்கம்விலை.. நகை வாங்குவோர் அதிர்ச்சி.. சவரன் விலை ரூ.80,480-ஆக உயர்வு!

தங்கம் விலை இன்று காலையில், சற்று குறைந்த நிலையில், மதியம் மீண்டும் 1 கிராம் ரூ.10,000 தாண்டியது. இன்று காலை 1 கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,970-க்கு விற்பனையானது. மதியம் மீண்டும் ரூ.90 அதிகரித்து, அதிகரித்து, ரூ10,060 ஆக விற்பனையாகிறது.

‘டீ’ பிரியர்கள் கவனத்திற்கு.. சென்னையில் இன்று முதல் விலை உயர்கிறது!

மூலப்பொருட்களின் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் தேநீர் மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.