K U M U D A M   N E W S

தனுஷின் 'இட்லி கடை' படம் நாளை ரிலீஸ்: விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடக்கம் | Deepavali | Train Ticket | Prebooking | Kumudam News

தீபாவளி சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடக்கம் | Deepavali | Train Ticket | Prebooking | Kumudam News