K U M U D A M   N E W S

GOAT 3rd Single Release Date : விஜய்யின் கோட் மூன்றாவது சிங்கிள் அப்டேட்... போஸ்டர்ல அத கவனிச்சிங்களா..?

Actor Vijay GOAT 3rd Single Release Date Update : விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வரும் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

GOAT 3rd Single Update : கோட் மூன்றாவது சிங்கிள்... “இவங்க தொல்லை தாங்க முடியல..” யுவன் அட்ராசிட்டி!

Yuvan Shankar Raja Update on Goat 3rd Single Release : விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்து யுவன் கொடுத்துள்ள அப்டேட் வைரலாகி வருகிறது.

The GOAT: விஜய்யின் தி கோட் மூன்றாவது சிங்கிள்... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

Actor Vijay Goat Movie Third Single Release Update in Tamil : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்து அசத்தியுள்ளார்.

GOAT First Review: ”சும்மா தெறிக்குது..” கோட் படத்துக்கு விஜய் கொடுத்த நச் விமர்சனம்!

Goat Movie First Review in Tamil : விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு விஜய் கொடுத்துள்ள விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith: விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்… கோட் படத்தில் அஜித்..? வெங்கட் பிரபு ஷேர் பண்ண போட்டோ!

அஜர்பைஜானில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

“வெங்கட் பிரபு அப்படிலாம் பண்றார்..” கங்கை அமரனிடம் அழுது தீர்த்த விஜய்? கோட் ஸ்பெஷல் அப்டேட்!

விஜய்யின் தி கோட் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து, வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் குமுதம் சேனலுக்கு கொடுத்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.