வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
LIVE 24 X 7